1924ம் ஆண்டு அமரர் திரு.V.வீரசிங்கம் அவர்கள் அதிபராக கடமையாற்றிய காலத்தில் நான்கு இல்லங்கள் அமைக்கப்பட்டு முதன் முதலாக இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
சைவ சமயத்தில் நால்வர் அல்லது நால்வர் பெருமக்கள் அல்லது சமயகுரவர் என அழைக்கப்படும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் (வாகீசர்), சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்), மாணிக்கவாசகர் ஆகியோரது பெயர்கள் இல்லங்களிற்கு சூட்டப்பட்டன.
- சம்பந்தர் இல்லம் – சிவப்பு நிறம்
- சுந்தரர் இல்லம் – பச்சை நிறம்
- மாணிக்கர் இல்லம் – நீல நிறம்
- வாகீசர் இல்லம் – மஞ்சள் நிறம்
சம்பந்தர் இல்லம்
சுந்தரர் இல்லம்
மாணிக்கர் இல்லம்
வாகீசர் இல்லம்