2023ம் ஆண்டிற்கான மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவம் கடந்த மேமாதம் 15ம் திகதி கல்லூரியின் முதல்வர் திரு.செ.இளங்கோ அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக, கல்லூரியின் பழைய மாணவரும், யாழ் இணுவில் இந்துக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபருமான திரு.அ.சதானந்தன் அவர்கள் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் 33 மாணவர்களுக்கு மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டப்பட்டது.











