Annual Inter House Athletic Meet – 2025

எமது பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி பாடசாலை அதிபர் திரு.து.திலீப்குமார் அவர்களின் தலைமையில் 20.02.2025 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

பிரதம விருந்தினராக பொறியியலாளர் திரு க.கணேசமூர்த்தி (பழைய மாணவர், பிரதம பொறியியலாளர் – வடமாகாண கட்டடங்கள் திணைக்களம்) அவர்கள் கலந்துகொண்டார்.
சிறப்பு விருந்தினராக Ms.ராஜினி கருணாகரன் (பழைய மாணவர் சங்கம் – கனடா) அவர்களும், கெளரவ விருந்தினராக திரு பா.ரஜீவ் (பழைய மாணவர், அபிவிருத்தி உத்தியோகத்தர் – வடமாகணாக கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.