Annual Inter House Athletic Meet – 2024

எமது பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி பாடசாலை அதிபர் திரு.செ.இளங்கோ அவர்களின் தலைமையில் (04.04.2024) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அதிதிகளாக வைத்தியர் திரு என்.எஸ்.சரவணபவானந்தன் (பழைய மாணவர், குழந்தை நல மருத்துவ நிபுணர்) அவர்கள், வைத்தியர் திரு ஆ.காந்தநேசன் (குடும்பநல வைத்தியர்) அவர்கள் மற்றும் திரு.ஜீவானந்தன் (பழைய மாணவர், அதிபர் மானிப்பாய் விவேகானந்தா வித்தியாசாலை) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.